தெற்கு சாண்ட்விச் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

தெற்கு சாண்ட்விச் தீவுகளில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது தெற்கு சாண்ட்விச் தீவுகள். இந்த தீவுகளில் இன்று அதிகாலை 12.53 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 96 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. மேலும், இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தீவுகளில் மக்கள் யாரும் வாழவில்லை. அதனால் இங்கு உயிர்சேதங்கள் மற்றும் … Read more

அமெரிக்க போர் கப்பலை அட்லாண்டிக் கடலில் பரிசோதனை..! பயங்கர அதிர்வு..!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலை பரிசோதிக்க அட்லாண்டிக் கடலில் வெடிக்கப்பட்ட வெடிகுண்டால் ஏற்பட்ட அதிர்வு ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவானது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க போர் கப்பல்கள் பெரிதும் உதவியாக இருந்துள்ளது. அப்போது இருந்த ஜனாதிபதி ஜெரால்டு ஆர் போர்ட் சிறப்பாக போரை வழிநடத்தியுள்ளார். அதன் காரணமாக அவரின் பெயரில் தற்போது இருக்கும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு அமெரிக்க போர் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பலை பரிசோதிக்க முடிவு செய்துள்ளனர். விமானம் தாங்கி … Read more