தமிழகத்தை பாஜக குறிவைத்துள்ளது.! குட்டிக்கரணம் அடித்தாலும் அது பலிக்காது.! திருமாவளவன் பேச்சு.!

2024 நாடுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே, பாஜக தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் பாஜக திட்டம் பலிக்காது என திருமானவளவன் சென்னையில் பேசினார். சென்னை அரும்பாக்கம் பகுதியில் கடந்த 2 நாட்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இறகு பந்து போட்டி தொடர் நடைபெற்றது. இதில் இறுதி போட்டியை விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். இறுதி போட்டி முடிந்து வெற்றியாளர்களுக்கு கோப்பையை வழங்கினார் திருமாவளவன். அதன் பிறகு மேடையில் பேசிய … Read more