BigBreaking:பவானிபூர் இடைத்தேர்தல் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி..!

பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். பவானிபூர் இடைதேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளும்,அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவால் 26320 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இதனால்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.அவர் தன்னை எதித்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால்,அவரது முதல்வர் பதவியை மேலும்,நான்கரை ஆண்டுகள் தொடருவார்.இந்த வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி … Read more