ஷீரடி சாய்: பொன்மொழிகள்

என்னை நம்பு உனது மகிழ்ச்சியான தருணங்களில்  உன் கூடவே நடந்து வந்தது  போல் உனது துன்பமான தருணங்களில் நான் உன்னை நடக்க விடாமல் என் தோள் மீது சுமந்து செல்கிறேன் என் அன்பு குழந்தையே – ஷீரடி சாய்  

ஷீரடி சாய்: பொன்மொழிகள்

“ என்னை நம்பும்  என் பக்தனை கை விடுவதற்கு பதிலாக நான் என் உயிரை விட்டுவேன் ஒருவரை காப்பாற்றுவேன் என்று உறுதி அளித்துவிட்டு பிறகு அவனை காப்பாற்றாமல் இருக்க மாட்டேன் “. – சாய்

விவேகானந்தரின் பொன்மொழிகள்

யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ அவன் மிக தாழ்ந்தவன் ; யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவன் மிக உயர்ந்தவன்; – விவேகானந்தர்   –  

உரமூட்டும் :விவேகானந்தரின் பொன்மொழிகள்..!

சுமைகளை கண்டு துவண்டு விடாதீர்கள்; இந்த உலகத்தை சுமக்கும் பூமியே; உன் காலடியில் தான்..! – விவேகானந்தர்   

கிறிஸ்து கூறும் கருத்து: வைபில் காட்டும் பாதை

பயப்படாதே நான் உன்னோடு  இருக்கிறேன்  என்பதை அனைவரும் அறியும்படிக்கு,இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்பைடுத்துவேன். -கர்த்தர் (யோசுவா 3:7)

ஊமையாய் இரு: விவேகானந்தரின் பொன்மொழிகள்

  உன்னை தாழ்த்தி பேசும் போது உமையாய் இரு ; உன்னை உயர்த்தி பேசம் பொது செவிடனாய் இரு; வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம். – விவேகானந்தர்

நம்பிக்கை : விவேகானந்தரின் பொன்மொழிகள்

உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை; எனில் கடவுளே நேரில் வந்தும் பயனில்லை..! – விவேகானந்தர்

தடைகளை அகற்றும் தை வெள்ளியும் – தை அமாவாசையும்..!

தை மாதம் வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி  ஓடிவிடும். அம்பிகை ஆலயங்களில் சந்தனக்காப்பு சாற்றி வழிபட்டால் சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும்.தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதிகளில் தவறாமல் நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்த்நாளும் இன்பமாக வாழலாம். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை மிகஸ் சிறப்பு வாய்ந்தது. இந்த தினங்களில் மக்கள் ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தளங்களில் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர் வீட்டில் தாமதப்பைட்ட … Read more