முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு…!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு.  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது மணி மண்டபத்தில் சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது சிவாஜியின் குடும்பத்தினர் மற்றும் கவிஞர் வைரமுத்து மற்றும் சில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பிரபு அவர்கள், சிவாஜியின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்ததற்கு … Read more