கண்ணாலேயே கொள்ளுறீங்க.! நடிகை மஹிமா நம்பியாரின் வைரல் கிளிக்ஸ்.!

Mahima Nambiar

2010ம் ஆண்டு திரையுலகில் நுழைந்த நடிகை மஹிமா நம்பியார், சாட்டை திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த சமயத்தில் மஹிமா நம்பியாரின் கதாபாத்திரம் சிறிது பேசப்பட்டிருந்தாலும், அதன் பிறகு பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23 என சில திரைப்படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியான கொடிவீரன் திரைப்படத்திலும், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான அசுரகுரு படத்திலும் ஜோடியாக நடித்தார். இதன் பிறகும் சரியாக … Read more