தூத்துக்குடியில் எல்லா பொருள்களும் ஒரே இடத்தில் தி சென்னை சூப்பர் பஜார் திறப்பு..!

தூத்துக்குடியில் எல்லா பொருள்களும் ஒரே இடத்தில் ; தி சென்னை சூப்பர் பஜார் ;அலைமோதும் கூட்டம் ;தூத்துக்குடி மேலாளர் பொன்னரசு கூறினார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.அதில் நிர்வாக இயக்குனர் வினித்குமார், தலைமையில் ஸ்ரீகுமாரன் தங்க மாளிகை மேலாளர் வசந்த் ,தூத்துக்குடி சென்னை சில்க் மேலாளர் பொன்னரசு ,மண்டல மேலாளர் அருண்குமார்,சென்னை சில்க் கிளை மேலாளர் ஆனந்தன் போன்றோர் முன்னிலை வகித்தனர். அப்பொழுது தூத்துக்குடி சென்னை சில்க் மேலாளர் பொன்னரசு கூறியதாவது..ஆசியாவின் மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்யமான … Read more