சண்டே ஸ்பெஷல்!.. சேமியா பிரியாணி செய்யலாமா..?

semiya biriyani

பிரியாணி என்றாலே சீரக சம்பா பிரியாணி ,பாஸ்மதிஅரிசி   பிரியாணிகளை தாம்   நாம் ருசித்திருப்போம் . ஆனால் இன்று சேமியாவை வைத்து பிரியாணி செய்வது எப்படி என்றும் சேமியா குலையாமல் தனித்தனியாக வர என்ன செய்வது என்றும்  இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் சேமியா =1 பாக்கெட் சிக்கன்=150 g பெரிய வெங்காயம் =2 தக்காளி =2 பச்சை மிளகாய் =3 இஞ்சி பூண்டு பேஸ்ட் =3/4 ஸ்பூன் பட்டை =1 இன்ச் பிரியாணி இலை =1 கிராம்பு … Read more