NZvsAUS : ஆட்டத்தின் போக்கை மாற்றிய கேமரூன் கிரீன் ..! விக்கெட்டை எடுக்க திணறும் நியூஸிலாந்து அணி ..!

NZvsAUS : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கப்பட்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 இன்று கணக்கில் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது இன்று நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் தங்களது முதல் … Read more