அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு..!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் கடந்த 1 மாதத்திற்கு பின் 32 பைசாக்கள் உயர்வடைந்து ரூ.68.06 ஆக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களால் அமெரிக்க கரன்சிகள் இன்று அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன.  இதனால் ரூபாயின் மதிப்பு உயர்வடைந்து உள்ளது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 130.41 புள்ளிகள் உயர்வடைந்து 35,417.15 ஆக உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு … Read more