அமெரிக்காவில் இருந்து வாங்கிய அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்!! சிறப்பம்சங்கள் இதோ!

சமீபத்தில் அமெரிக்காவிடம் இந்தியா அப்பாச்சி AH64 ரக ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளது. இந்த ஹெலிகாப்டரின் என்ஜின், பிளேடுகளை விமான தயாரிப்பில் சிறந்து விளங்கும் போயிங் நிறுவனம் ஆகும். இதில் இருவர் மட்டுமே செல்ல முடியும். ஒருவர் ஹெலிகாப்டரை ஒட்டவும், மற்றொருவர் ஆயுதங்களை இயக்கும் பணியில் இருப்பார். இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 263 கீ.மீ வேகத்தில் செல்லக்கூடியது. மேலும், 1200 குண்டுகளை தொடர்ந்து வீச கூடிய திறமை உள்ளது. பைலட் மற்றும் ஆயுதங்கள் இயக்குபவர் ஆகிய இருவரின் ஹெல்மெட்டிலும் பகலிலும், இரவிலும் குறிப்பார்த்து … Read more