சுஷாந்த் சிங்க் மரணம் 200% கொலை – குடும்பத்தினரின் கேள்விக்கு வழக்கறிஞர் பதில்!

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை அல்ல கொலை தான் என எய்ம்ஸ் மருத்துவர் கூறியதாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் ஆகிய சுஷாந்த் சிங்க் அண்மையில் தற்கொலை செய்து உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியது. தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் தான் எனவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அவரது குடும்பத்தினர் அவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் யாரென கண்டுபிடிக்க இவ்வளவு தாமதம் ஆகிறதா என தற்போது நடிகர் சுஷாந்த் அவர்களின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்களின் குடும்ப வக்கீலான விகாஸ் சிங் கூறுகையில், சுஷாந்த் மரணத்தை அடுத்து அவரது சடல புகைப்படத்தை எய்ம்ஸ் மருத்துவர் ஒருவருக்கு அனுப்பி வைத்ததாகவும் அதை ஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவர் சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல 200% அது கொலை என தெரிவித்துள்ளார். மேலும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்ததாக வழக்கறிஞர் தற்பொழுது பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Recent Posts

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

9 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

11 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

47 mins ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

12 hours ago