இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவு செய்த மாணவிக்கு 4 லட்சம் அபராதம்..!

இங்கிலாந்தில் படித்து வந்த கேரிஸ் என்ற இளம்பெண் கடந்த அக்டோபர் 12 ம் தேதி குடும்பத்தை சந்திக்க மான்செஸ்டரிலிருந்து விமானம் மூலம் ஜெர்சிக்கு வந்துள்ளார். விமானத்தில் கேரிஸ் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

எனவே கேரிஸ் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கேரிஸ் வீட்டிற்கு  வந்த எட்டு நாட்களுக்குப் பிறகு மேலும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள்  கூறினார். அவரது வீட்டு முகவரியில் அவரை தொடர்பு கொள்ள அதிகாரிகள் பல முறை முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை, கேரிஸ் ஜெர்சிக்கு வந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, சுயமாக தனிமைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும், அதற்கு பதிலாக உணவகங்களுக்கும், கடைகளுக்கும் சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஒரு உணவகத்தில் இருந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார், 14 நாள் சுய தனிமை மீறியதற்காக 6,600 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

murugan

Recent Posts

ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…

3 hours ago

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

10 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

15 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

16 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

16 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

16 hours ago