பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 59,655 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 22 புள்ளிகள் அதிகரித்து 59,655 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,624 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த 3 நாட்களாக சரிவில் வர்த்தககமாகிவந்த பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது. இன்றைய வர்த்தக நாளில் 59,538 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 22.71 புள்ளிகள் அல்லது 0.038% என அதிகரித்து 59,655 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 0.40 புள்ளிகள் அல்லது 0.0023% சரிந்து 17,624 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,632 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,624 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

ஐடிசி லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. டெக் மஹிந்திரா, மாருதி சுசுகி இந்தியா, டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Recent Posts

சிறகடிக்க ஆசை இன்று.. புதிய தொழிலதிபர் ஆகும் விஜயா..

சிறகடிக்க ஆசை -விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [15 ஜூன் ] விறுவிறுப்பான காட்சிகளை இந்த பதிவில் காணலாம். முத்து தினேஷை…

47 mins ago

மக்களவை வெற்றியை ருசித்த திமுக.. கோவையில் முதலமைச்சர் – களைகட்டும் முப்பெரும் விழா.!

கோவை : திமுகவின் முப்பெரும் விழா இன்று கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறவிருக்கும் திமுகவின்…

48 mins ago

மிஷ்கின் ஒரு சைக்கோனு நினைச்சேன்! விஜய் சேதுபதி ஓபன் டாக்!

விஜய் சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக அவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி…

51 mins ago

ஆண்ட்ராய்டாக மாறும் ஆப்பிள்? அம்சங்களை காப்பி அடித்த ஆப்பிள் ..என்னென்ன தெரியுமா?

ஆப்பிள் iOS 18: 2024ம் ஆண்டிற்கான WWDC இல் ஆப்பிள் iOS 18 பல புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. இந்த அம்சங்களில், பல அம்சங்களை ஆண்ட்ராய்டு-15 இல்…

55 mins ago

விளையாடுனது போதும் வீட்டுக்கு போங்க! அந்த 2 வீரர்களை வீட்டுக்கு அனுப்பும் பிசிசிஐ ?

டி20 உலகக் கோப்பை : இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் மற்றும் அவேஷ் கான் கனடாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.…

2 hours ago

நாளை முதல் புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு.!

புதுச்சேரி : புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டணம் நாளை (ஜூன் 16 ஆம் தேதி) முதல் அம்மாநில அரசால் உயர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வீடுகளுக்கான மின் கட்டணம்…

2 hours ago