ஆன்லைனில் படம் வெளியாவது ஆரோக்கியமில்லை என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவிவருவதால் அணைத்து பெரிய படைகளின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது, மேலும் சில திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகிவருகிறது . இந்த நிலையில் பொது முடக்கம் காரணமாக இணைய தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவது பரவாயில்லை ஆனால் இது தொடர்வது சரியானதல்ல என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மேலும் ஆன்லைனில் திரைப்படங்கள் வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆன்லைனில் படங்களை வெளியிடுவது ஆரோக்கியமாக இருக்காது என்றும் அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தொடர்ந்து திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியானால் திரையரங்கிற்கு வரும் மக்கள் அனைவருமே படங்களை ஆன்லைனில் பார்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…