சினிமா

இவளோ நாள் எங்க மேடம் இருந்தீங்க! வெள்ளை சேலையில் கிக் ஏத்தும் பிரியா ஆனந்த் ..!!

பிரியா ஆனந்த் : நடிகைகள் எல்லாம் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் தான். அப்படி தான் நடிகை பிரியா ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Priya Anand / @PriyaAnand

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை பிரியா ஆனந்த்.  இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் கெளதம் மேனனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆரம்ப காலத்தை போல இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.

இதன் காரணமாகவே நடிகை பிரியா ஆனந்த் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.

அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது வெள்ளை நிற சேலையில் அட்டகாசமாக போஸ் கொடுத்து அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் இவளோ நாள் எங்க மேடம் இருந்தீங்க? எனவும், சேலையில் கிக்கு ஏத்துறீங்க எனவும் கூறிவருகிறார். மேலும், நடிகை ‘அந்தகன்’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

கூகுள் மேப்புக்கு இனி ஆப்பு தான் ..! புவனை வைத்து கலக்கும் இஸ்ரோ!

ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை…

7 hours ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…

8 hours ago

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

8 hours ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

13 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

13 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

13 hours ago