லெபனான் நாட்டில் பாப்டா மாவட்டத்திலுள்ள, சிறைச்சாலை ஒன்றில் அதிகாலையில் சிறையில் இருந்த கைதிகள் கதவுகளை உடைத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர்.
லெபனான் நாட்டில் பாப்டா மாவட்டத்திலுள்ள, சிறைச்சாலை ஒன்றில் அதிகாலையில் சிறையில் இருந்த கைதிகள் கதவுகளை உடைத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் 69 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், இதுபற்றி தகவல் அறிந்ததும் காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க களத்தில் இறங்கினர். காவலர்கள், 8 கைதிகளை பிடித்தனர். சிலர் காரில் தப்பி ஓடி உள்ளனர். அப்போது கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 5 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து, கைதிகள் சிறையை உடைத்து கொண்டு தப்பி ஓடியது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் லெபனான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை முன்னிட்டு, நெருக்கடியான சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டுமென்று கைதிகளின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்த நிலையில், அதிக தண்டனை காலம் அனுபவித்த கைதிகளை முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…