பிரதமரின் பிறந்தநாள் – இன்று முதல் ஏலம் விடப்படும் பிரதமரின் பரிசு பொருட்கள்…!

பிரதமர் மோடி அவர்கள் பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் இன்று முதல் ஏலம்.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் இன்று முதல் ஏலம் விடப்படுகின்றன.

ஏற்கனவே 3 தடவை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ள நிலையில், வரும் 17-ஆம் தேதி 4-வது முறையாக ஆன்லைன் மூலமாக பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. இன்று தொடங்கும் ஏலம் அக்டோபர் 2-ஆம்  தேதி  முடிவடைகிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment