கொள்ளையடிக்கப்படும் கனிம வளங்கள் – மாவட்ட எல்லைகளில் கேமரா பொறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதால், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறக்கூடிய கனிமவள கொள்ளை மற்றும் மேல்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் சாமி அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை நடத்த அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்த இந்த குழு சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்கு சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த கனிம வள முறைகேடால் பலருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனிம வளக் கொள்ளையை தடுப்பதற்கு மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Rebekal

Recent Posts

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

17 mins ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

36 mins ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

1 hour ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

1 hour ago

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

3 hours ago

ஹைதராபாத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

9 hours ago