இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தலையில் துப்பட்டா, நெற்றியில் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படம் வைரலாகியுயள்ளது.
இந்த புகைப்படம் டெல்லியில் நடந்த ஹிஜ்ரா விழாவில் எடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் வருடம்தோறும் விழுப்புரத்தில் திருநங்கைகள் கலந்து கொள்ளும் கூவாகம் திருவிழா நடக்கும்.
அதே போல விழா தான் டெல்லியில் ஹிஜ்ரா என்ற பெயரில் நடந்துள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் கம்பீருக்கு அழைப்பு விடுத்த நிலையில் அதை பெருந்தமையுடன் ஏற்று அவர் அங்கு சென்றுள்ளார்.
கம்பீரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…