ICC Records [file image]
ஐசிசி : கடந்த ஜூன் மாதம் 2 தேதி முதல் ஜூன் 29 தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வந்த 20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் அபாரமாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியினை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பையை தட்டி சென்றது.
நடந்து முடிந்த இந்த உலகக்கோப்பை தொடரில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது என ஐசிசி தற்போது ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரிசையாக அது என்னென்ன என்பதை பற்றி தற்போது பாப்போம்.
விஜயகாந்த் : மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உருவத்தை AI- தொழிநுட்பம் மூலம் புது படங்களில் இயக்குனர்கள் கொண்டு வர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் ஒரு…
ஹரியானா : ஹரியானாவில் உள்ள ஹிசாரில் பலரும் பயணிக்கும் ஒரு முக்கிய சாலையில் மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிசாரில் உள்ள தனியார் பள்ளியான…
சமந்தா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, தனது சமூக வலைத்தகங்களிலும் தான்…
மும்பை : ரிக்ஷாவில் சென்றுவிட்டு பணம் செலுத்த மறுத்த திருநங்கை ஒருவரிடம் ரிக்ஷா ஓட்டுநர் 10 ரூபாயை கேட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த திருநங்கை கடுமையாக ரிக்ஷா…
UK தேர்தல்: பிரிட்டனில் ஆட்சியை இழந்த ரிஷி சுனக், தோல்விக்கு பின்னர், " இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்." என பேசினார். பிரிட்டன்…
கோப்பா அமெரிக்கா : இந்த ஆண்டில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரில் லீக் சுற்றுக்கள் முடிவடைந்து, இன்று அடுத்த சுற்றான கால் இறுதி சுற்று தொடங்கியது. இதில்…