Categories: சினிமா

நட்பே துணை படத்தில் இருந்து அடுத்த பாடல் விரைவில்

  • ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து  சுந்தர்.சி  பிரம்மாண்டமாய் தயாரித்துள்ள படம்   “நட்பே துணை”.
  • இந்நிலையில் இந்த படத்தின் ப்ர்ஸ்ட் சிங்கிள் “வேங்கமவன்” பாடல்  இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.
ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து  சுந்தர்.சி  பிரம்மாண்டமாய் தயாரித்துள்ள படம்   “நட்பே துணை”. இந்த படத்தில் ஹிப் ஆப் ஆதி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில்  அனகா ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தை பார்த்தீபன் தேசிங்கு இயக்கி வருகிறார்.
எருமசாணி விஜய் காமெடி ரோலில் நடித்துள்ளார். இவர்களுடன் கரு பழனியப்பன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பல நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து மிகவும் பிரம்மாண்டமாய் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே டீசர் மற்றும்  “சிங்கள் பசங்க” பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ர்ஸ்ட் சிங்கிள் “வேங்கமவன்” பாடல்  இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.இந்த தகவலை தற்போது படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. “மீசைய முறுக்கு” படத்திற்கு பிறகு ஆதி தற்போது இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

3 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

9 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

9 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

9 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

9 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

10 hours ago