மகளுடன் பனிமனித சிற்பம் செய்து விளையாடும் எம்.எஸ்..ரசிக்கும் ரசிகர்கள்

  • தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்ட் டேராடூனுக்கு சுற்றுலா சென்றுள்ளார் எம்.எஸ்.தோனி.
  • எம்.எஸ்.தோனி தனது மகளுடன் பனிமனித சிற்பம் செய்து உற்சாகமாக விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல்.

 

தோனி என்றலே ரசிகர்களின் ஆரவாரம் அடங்க ஐந்து நிமிடங்கள் ஆகும்.அப்படி ஒரு கிரிக்கெட் தலைவன் எம்.எஸ்.தோனி பணிபிலும் சரி விளையாட்டிலும் சரி அவருக்கு நிகர் அவர் தான் என்று ரசிகர்ளே ரசிக்கின்றனர்.தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்ட் டேராடூனுக்கு சுற்றுலா சென்றுள்ள தோனி நடுங்க வைக்கும் குளிரைத் தாங்கும் வகையிலான இறுக்கமான ஆடை ஒன்றை அணிந்து வந்த தோனி தனது மகளுடன் பனிக்கட்டிகளைக் கொண்டு ஒரு பனிமனித உருவத்தினை செய்து  உற்சாகமாக விளையாடினார். இந்த காட்சிகளை தோனியின் மனைவி சாக்சி தனது இன்ஸ்டகிராமில் நேரலை செய்தார் இதனை ரசிகர்கள் மகிழ்ச்சியோடு பார்த்தனர் மேலும் இந்த வீடியோக்களை பதிவிட்ட தோனி ரசிகர்கள் இதனை சமூகவலைதலங்களில் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

kavitha

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

45 mins ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

6 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

6 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

6 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

6 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

7 hours ago