பிறந்த நாளன்று பேயை பரிசளித்த படக்குழு… தங்களுக்குள் சலசலக்கும் ரசிகர்கள் குமுறல்…

சினிமா என்றால் அதில் ஆண் நடிகர்களுக்கே அதிகமுக்கியத்துவம் அளிக்கின்றனர்.அனால் அவ்வாறு இல்லாமல் தனக்கு என்று தனக்கான இடத்தை நிலைநிறுத்தும் வகையில் படங்களை நடித்துவருகிறார்.அந்தவகையில் இவர்  தற்போது  நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்த இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கும் சின்ட்ரல்லா  படத்தில் நடிகை ராய் லட்சுமி நடித்து வருகிறார்.இப்படம்  திகில் பாணியில் உருவாகிவரும் இப்படத்தின் புரோமோ வீடியோ நேற்று நடிகை ராய்லட்சுமி பிறந்தநாளை முன்னிட்டு  படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்த புரோமோ வீடியோ பலரது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும்  பெற்றுள்ளது.
இந்த வீடியோவில் இருப்பதாவது,ஒரு அறையின் சுவரில் நிறைய புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களுக்கு நடுவில்  சின்ட்ரெல்லாவின் புகைப்படம் ஒன்று இருக்கிறது.அந்த வீடியோவில்  ஒலிக்கும் குரலில், ‘இந்த சின்ட்ரெல்லா புகைப்படம் பல கோடி விலை போகும்’ எனும்  கேட்கிறது.அந்தசமயத்தில்  திடீரென  அதிவேகமாக கேமரா நகர்ந்து, சின்ட்ரெல்லாவின்    போட்டோவுக்கு அருகில் செல்ல, அதில் இருந்து  திடீரென ஒரு பேய் வெளி வந்து நம்மை மிரள வைக்கிறது .பின் மீண்டும்  அந்த பேய் அழகிய சின்ட்ரெல்லாவாக மாறுகிறது.
Kaliraj

Recent Posts

ப்ளீஸ் பவுலர்களை யாராவது காப்பாற்றுங்க… ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல்!

Ravichandran Ashwin: ஐபிஎல் தொடரில் விளையாடும் பந்துவீச்சாளர்களை யாரவது காப்பாற்றுங்க என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும்…

16 mins ago

யுவராஜை கவுரவிக்கும் ஐசிசி ..! டி20 உலகக்கோப்பையில் புதிய ரோல் !!

Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…

36 mins ago

தேர்தல் நாளிலும் ஓயாத வன்முறை.! மணிப்பூரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.!

Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…

41 mins ago

சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து…15 பேர் படுகாயம்.!

Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர்…

59 mins ago

காலி சொம்பு மட்டும் தான் மிச்சம்… பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு விமர்சித்த ராகுல் காந்தி!

Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…

1 hour ago

ஓரே கட்டமாக நடைபெற்ற கேரளாவில் 70.8% வாக்குப்பதிவு.!

Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…

2 hours ago