அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் விரைவில் அந்த கட்சியுடன் இணைவார் எனவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து விட்டது எனவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து கும்பகோணத்தில் பேசிய மதுரை ஆதினம் கூறியதாவது:-‘அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார் என்றும் அதிமுகவை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள் என்றும் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
எனவே எங்களை பொருத்தவரை நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்றால் நிச்சயமாக டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவார் என்பது உறுதியான செய்தி’ என்றும் மதுரை ஆதீனம் கருத்து தெரிவித்திருந்தார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…