#JustNow : விதிமீறிய நடிகர் விஜய்.? போக்குவரத்து துறை அபராதம்…!

விஜய் தனது காரின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக கூறி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு.

நடிகர் விஜய் கடந்த 20-ஆம் தேதி பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க காரில் சென்றிருந்தார். அப்போது விஜய் தனது காரின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக கூறி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடிகர் விஜய்க்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment