அடேங்கப்பா…ஷங்கர் படத்தில் நடிக்க ராம் சரண் வாங்கிய சம்பளம் இவ்வளவா..?

நடிகர் ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ராம்சரனுக்கு சற்று மார்க்கெட் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது  ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “RC15” படத்தில் நடித்து வருகிறார்.

RC15 [Image Source: Twitter ]

இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

RC15 [Image Source: Twitter ]

படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். 200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் நடித்ததற்காக ராம் சரண் வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன்- பீஸ்ட் இங்கே.. வலிமை எங்கே.? முன் பதிவில் மாஸ் காட்டிய டாப் 5 லிஸ்ட் இதோ…!

Ram Charan [Image Source: Twitter ]

அதன்படி, இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் ராம் சரண் 90 கோடியிலிருந்து, 100 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். இதற்கு முன்பு குறைவாக சம்பளம் வாங்கி வந்த ராம்சரண் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

Recent Posts

IPL2024: சாம் கரன் அதிரடி.. ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…

42 mins ago

2014, 2019, 2024 தேர்தல் பிரமாண பத்திரங்களும்… பிரதமர் மோடியின் சொத்து விவரமும்..

சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…

5 hours ago

என்னது 150 கோடியா? முடியவே முடியாது ‘GOAT’ படத்தை வாங்க மறுத்த நிறுவனம்!

சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…

5 hours ago

அவர் பசியோட இருக்காரு .. அவர டீம்ல எடுத்துருக்கனும் ..! இளம் வீரருக்கு கங்குலி ஆதரவு !!

சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…

5 hours ago

கனமழை எச்சரிக்கை – 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அவரச கடிதம்.!

சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…

6 hours ago

வெயில் காலத்தில் ஏற்படும் சூட்டு கொப்பளம் நீங்க சூப்பரான டிப்ஸ் இதோ.!

Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…

6 hours ago