ஐபிஎல் தொடரில் நேற்று வரை 43 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் எந்தெந்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது சரியாக கணிக்க முடியவில்லை. சென்னை அணி மட்டுமே கிட்டத்தட்ட தனது அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது. தற்போது வரை அணிகள் பெற்றுள்ள புலிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25, 2019 அன்று புள்ளிகள் அட்டவணை
இடம். | அணி | ஆட்டம் | வென்றது | தோல்வி | டைட் | நிகர ரன்ரேட் | புள்ளிகள் |
---|---|---|---|---|---|---|---|
1 | சென்னை சூப்பர் கிங்ஸ் (சென்னை) | 11 | 8 | 3 | 0 | +0,091 | 16 |
2 | டெல்லி தலைநகரம் (டெல்லி) | 11 | 7 | 4 | 0 | +0,181 | 14 |
3 | மும்பை இந்தியர்கள் (மும்பை) | 10 | 6 | 4 | 0 | +0,357 | 12 |
4 | சன்ரைர்ஸ் ஹைதராபாத் (ஹைதராபாத்) | 10 | 5 | 5 | 0 | +0,654 | 10 |
5 | கிங்ஸ் XI பஞ்சாப் (பஞ்சாப்) | 11 | 5 | 6 | 0 | -0,117 | 10 |
6 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கொல்கத்தா) | 11 | 4 | 7 | 0 | -0,050 | 8 |
7 | ராஜஸ்தான் ராயல்ஸ் (ராஜஸ்தான்) | 11 | 4 | 7 | 0 | -0,390 | 8 |
8 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (பெங்களூர்) | 11 | 4 | 7 | 0 | -0,683 | 8 |
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…