இலங்கை அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.இந்நிலையில் இன்று இந்தியா -இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி இரவு 7 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளதாக இருந்தது. இதை அடுத்து போட்டி தொடங்க டாஸ் போடப்பட்டது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கும் என பிசிசிஐ அறிவித்தது.
பின்னர் மழை நின்று விட்டது.இதை தொடர்ந்து அங்கு பெய்த மழையால் மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டது.இதையடுத்து நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்தபோது மைதானம் விளையாடுவதற்கு ஏற்றாற்போல இல்லை என்பதால் போட்டி கைவிடப்பட்டது என அறிவிக்கப்பட்டது.இரண்டாவது போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…