நான் மேஜர் இல்லை, எனவே பிக்பாஸில் என்னை அனுமதிக்கமாட்டார்கள்.! பிகில் பாண்டியம்மா

நான் மேஜர் இல்லை, எனவே என்னை அந்த நிகழ்ச்சியில் அனுமதிக்க மாட்டார்கள் என்று பதிலளித்துள்ளார்.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பிகில். இதில் பாண்டியம்மாவாக அறிமுகமானவர் தான் இந்திரஜா. இவர் நடிகர் ரோபோ சங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்தின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் இந்திரஜா. ஆம் விஜய் அவரை குண்டம்மா என்று அழைத்து வெறியேத்தி விளையாட வைத்த காட்சியால்  தான் ரசிகர்களை பாராட்டுகளை பெற்றார். மேலும் இவர் பிரேமம் என்ற மலையாள படத்தில் சாயபல்லவி ஆடிய நடனத்தை இந்திரஜா ஆடி சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே பிரபலமானார். 

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தி நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திரஜா ரசிகர்களுடன் பேசுகையில், ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா என்று கேட்க, அதற்கு அவர் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சரியாக அமைந்தால் செல்லலாம், ஆனால் நான் மேஜர் இல்லை, எனவே என்னை அந்த நிகழ்ச்சியில் அனுமதிக்க மாட்டார்கள் என்று பதிலளித்துள்ளார்.ஏற்கனவே தமிழில் பிக்பாஸ் மூன்று சீசன்கள்  முடிவடைந்த நிலையில் நான்காவது சீசன் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான போட்டியாளர்களை ஏற்கனவே செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

48 mins ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

55 mins ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

1 hour ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

2 hours ago

மும்பை கதை ஓவர்! ஹர்திக் பாண்டியா செஞ்ச தப்பு? ஆதங்கத்தை கொட்டிய இர்பான் பதான்..

Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…

2 hours ago

பணிப்பெண் வீடியோ.. என் இதயத்தில் ரத்தம் கொட்டியது.! மம்தா உருக்கம்.!

Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…

2 hours ago