நடிகை அமலா பால் நடிப்பில் கடைசியாக ‘கடவார்’ என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில், இவரது முன்னாள் காதல் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அமலாபால், படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது, சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். ஒரு சிறிய விடுமுறைக்காக மாலத்தீவு சென்றுள்ள அமலா பால் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டு வருகிறார்.
இதையும் படியுங்களேன்- இன்னும் கொஞ்சம் நெருங்கி இருந்தா போஸ்டர் வேற லெவல்.! பேச்சிலர் நாயகியின் அடுத்த ஆட்டம்…
இப்பொது, வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அமலாபால் சின்ன பொண்ணுங்க அணியும் மஞ்சள் நிற உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…
சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…
சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…
சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…
சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…
சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…