கேரளா தங்கக்கடத்தல் வழக்கு.. ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21-ம் தேதி வரை சிறையில் அடைக்க கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம் உதீர்ப்பளித்தது.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை கைது செய்து, கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷின் 5 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், அவரை என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவருக்கு ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சிறையில் அடைக்க என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடத்தப்பட்ட தங்கத்தை திருச்சியில் விற்கமுயன்றது தெரியவந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

Recent Posts

டிம் டேவிட் அடித்த சிக்ஸ்! பிடிக்க முயன்ற ரசிகருக்கு முகத்தில் பலத்த காயம்!

Tim David : டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்தை பிடிக்க முயன்ற டெல்லி ரசிகர் ஒருவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்…

2 hours ago

இறுதி வரை போராடிய மும்பை ..!! கடைசி ஓவரில் வெற்றியை தட்டி சென்ற டெல்லி !

IPL 2024 : நடைபெற்ற இன்றைய போட்டியில் டெல்லி அணி மும்பை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய பகல்…

2 hours ago

ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு பின் மறுத்த விஜயகாந்த்! காரணம் என்ன தெரியுமா?

Vijayakanth : ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு படத்தில் இருந்து விஜயகாந்த் விலகி உள்ளாராம். கேப்டன் விஜயகாந்த் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் இருந்தே…

3 hours ago

ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவு… 50 வீடுகள் அடுத்தடுத்து சேதம்.! தற்போதைய நிலை என்ன.?

Jammu Kashmir : ஜம்மு காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. ஜம்மு காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் கடந்த வியாழன் அன்று…

3 hours ago

ரிஷப் பண்ட் தயவுசெஞ்சு இதை மட்டும் பண்ணுங்க! கெஞ்சி கோரிக்கை வைத்த ஆகாஷ் சோப்ரா!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  முடிந்த அளவிற்கு விரைவாக வருகை தந்து விளையாடவேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப்…

4 hours ago

10,000 வேலைவாய்ப்புகள்.! FY25இல் இலக்கை நிர்ணயித்த HCL Tech.!

HCL Tech : நடப்பு நிதியாண்டில் HCL Tech நிறுவனம் 10 ஆயிரம் புதியவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. இந்திய தொழில்நுட்ப உலகில்…

4 hours ago