தன்னை வைத்து ஆபாச படம் எடுக்க முயற்சி செய்தார் கங்கனா ரணாவத் குற்றசாட்டு

“ஐ லவ் யூ பாஸ்” என்ற படத்தில் நடிக்க உள்ளாடை அணியாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொல்லி நிஹலானி புகைப்படம் எடுத்து கொண்டார்.

நடிகை கங்கனா ரணாவத் ஹிந்தியில் முன்னணி நடிகையில் ஒருவர் ஆவார் .தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக “தாம் தூம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த “குயின்”  திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்க இருக்கும் “தலைவி” என்ற  படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிக்க ரூ.24 கோடி சம்பளம் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் பிரபல இந்தி இயக்குனர் ஹலஜ் நிஹலானி தன்னை வைத்து ஆபாச படம் எடுக்க முயற்சி செய்ததாக  கங்கனா ரணாவத் குற்றம் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஐ லவ் யூ பாஸ்” என்ற படத்தில் நடிக்க உள்ளாடை அணியாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொல்லி நிஹலானி புகைப்படம் எடுத்து கொண்டார்.

பிறகு தான் தெரிந்தது இது ஆபாசப்படம் என்று.மேலும் அலுவலக மேலதிகாரியுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது போல நடிக்க வேண்டும் என கூறினார். அதனால் அப்படத்தில் இருந்து விலகி விட்டேன் என கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை இயக்குனர் நிஹலானி மறுத்துள்ளார். அவர் கூறுகையில் , “ஐ லவ் யூ பாஸ்” ஆபாச படம் இல்லை. இந்த படத்துக்காக எடுத்த புகைப்படங்களை பார்த்துதான் மகேஷ் பட், கேங்க்ஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

கேங்க்ஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் எனது படத்தில் இருந்து விலகி விட்டார் என கூறியுள்ளார்.

Recent Posts

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

12 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

15 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

15 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

43 mins ago

இந்த 11 மாவட்டத்துக்கு கனமழை…3 மாவட்டத்துக்கு மிக கனமழை..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…

1 hour ago

வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…

1 hour ago