கல்லீரலில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும் உணவுகள் என்னென்ன என்பதை பற்றி அறிவீரா ?

நமது உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரலும் மிகவும் முக்கியமான உறுப்பாகும்.இது நமது உடலில் உள்ள கொழுப்புகளையும் கழிவுகளை வெளியேற்றும் செயலை செய்கிறது.கல்லீரல் கொழுப்பு நோய் நமது உடலில் கல்லீரல் செயல் பாட்டை குறைத்து கல்லீரலை செயலிழக்க வைக்கிறது.

இந்த பதிப்பில் நாம் நமது கல்லீரலில் உள்ள கொழுப்புகளை அகற்றும் உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

பேரிக்காய் :

பேரிக்காயில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி,வைட்டமின் ஈ, 10 % போலிக் அமிலம் வைட்டமின் பி காம்பிளக்ஸ் சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது. இதிலிருக்கும் பெக்டின்  மலசிக்கல் பிரச்சனையும் குணப்படுத்துகிறது.

இதில் ப்ரோக்டஸ் இருப்பதால் இது சர்க்கரை நோயையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது.

இந்த பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் அது கல்லீரலில் உள்ள கொழுப்புகளை நீக்கி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

ஸ்ட்ராபெர்ரி:

ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு பொட்டாசியம், கால்சியம் ,மக்னீசியம் அயோடின் மற்றும் பல சத்துக்கள் உள்ளது. இந்த பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரலை சுத்தபடுத்தி கல்லீரல் நோய்கள் குணப்படுத்தும்.

எலுமிச்சை :

 

எலுமிச்சை பழ சாறை தினமும் தண்ணீர் கலந்து ஜூஸ் போட்டு குடித்து வர இது நமது உடலில் பல வகையான நோய்களை தீர்ப்பதுடன் கல்லீரலில் உள்ள கொழுப்புகளையும் நீக்கும். இது ஜீரண சக்தியையும் மேம்படுத்தும்.

பப்பாளி மற்றும் முலாம் பழம் :

பப்பாளி மற்றும் முலாம் பழத்தை நாம் தினமும் உணவில் சேர்த்து வந்தால் கல்லீரல் நோய்களை குணப்படுத்தும். இந்த பழங்களை கொண்டு ஜூஸ் போட்டு தினமும் அருந்தி வர கல்லீரலில் கொழுப்பு நோயை குணப்படுத்துகிறது.

புளியம்பழம் :

புளியம் பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அது நமது உடலில் கலீரல் கொழுப்புகளை குணப்படுத்தும். இது நமது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி சீரண சக்தியை மேம்படுத்த நல்லது. புளியம் பழத்தில்  நார்ச்சத்துக்கள் மற்றும் அன்செச்சுரேட் கொழுப்புக்கள்  ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் நோயை  நீக்குகிறது.

 

Recent Posts

மக்களே உஷார்.! இன்று முதல் தொடங்குகிறது அக்னி நட்சத்திரத்தின் ஆட்டம்..!

அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…

12 mins ago

தோட்டத்தில் எரிந்த நிலையில் நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் உடல் மீட்பு.!

Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…

32 mins ago

தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

58 mins ago

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா அரண்மனை 4? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…

1 hour ago

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை.. 39 பேர் பலி.. 70 பேர் மாயம்.!

Heavy Rain in Brazil:  பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…

1 hour ago

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…

1 hour ago