Categories: Uncategorized

எனது மனையிடம் இதை பற்றி கூறிவீடாதீர்கள்: தோனியின் ரகசியம்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் மகேந்திர சிங் தோனி தனது முதல் காதல் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீர்ர்கள் மற்றும் அதன் தலைவர் தோனி பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

 இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தோனி தனது முதல் காதல் குறித்த கேள்விக்கு பதிலளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

முதல் காதல் குறித்த கேள்விக்கு தோனி, “அவரின் பெயரில் A இருக்கும்… A அவரது பெயரில் மூன்றாவதாக இடப்பெற்றிருக்கும்…. ஆமாம் அவரது பெயர் சுவாதி எனது மனையிடம் இதை பற்றி கூறிவீடாதீர்கள். நான் அவரை  கடைசியாக பார்த்தது எனது 12 ஆம் வகுப்பில்” என்று கூறி இருக்கிறார்.

தோனியுடன் ஷேன் வாட்சன், ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் உடனிருந்தனர்.

வரும் வெள்ளிக்கிழமை  ராஜஸ்தான் அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெரும் பட்சத்தில் தனது பிளேப் ஆஃப் சுற்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுதி செய்யக் கூடும்

Dinasuvadu desk

Recent Posts

மே 6 வரை வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு.!

Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…

9 mins ago

‘இதனால தான் போட்டியில் திணறினோம் ..’ ! விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் !!

Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக்  சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…

26 mins ago

உங்கள் அன்புக்குரிய செல்லப் பிராணிகளை கோடை காலத்தில் பராமரிப்பது எப்படி?

Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…

40 mins ago

இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கும்! சங்கமித்ரா குறித்து சுந்தர் சி!

Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல்…

46 mins ago

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…

2 hours ago

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

2 hours ago