நடிகை ராகுல் ப்ரீத்சிங் தமிழ் சினிமாவில் உள்ள புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர்.இவர் நடிப்பில் கடந்தமாதம் காதலர்தினத்தன்று வெளிவந்த திரைபடம் தேவ். மேலும் இந்த் படத்தில் நாயகனாக நடிகர்கார்த்தி நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்தபடத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்தபடத்தின் டிரெய்லரும், போஸ்டரும் மாபெரும் வரவேற்பை ரசிகர்களின் மத்தியில் பெற்றது. இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகை படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது நடிகை ப்ரீத்தி சிங்கின் லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியானது.
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…
சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…
சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…
சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…
சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…
சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…