ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் உணவுப் பொருட்களை டெலிவரி செய்த ட்ரோனை தாக்கிய காகம்.
இன்று அனைத்து நாடுகளிலும் இணையத்தில் ஆர்டர் செய்யும் உணவுகள் பொருட்கள் வீடுதேடி வருகிறது. அந்த வகையில், மனிதர்கள் உணவுகளை வீடு தேடி வந்து தருவது போல, ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் ட்ரோன் மூலம் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் உணவை டெலிவரி செய்வதற்காக பறந்த டெலிவரி ட்ரோன்களுடன் காகங்கள் சண்டையிட்டு உள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்ரோன்கள் வானில் பறக்கும் போது, பறவைகள் எதற்காக தாக்குகின்றன? உணவை வேட்டையாடவா? அல்லது ட்ரோன் மூலம் வரும் சத்தத்தால் எரிச்சலுற்று அவ்வாறு தாக்குகின்றனவா? என பல கேள்விகள் எழுந்துள்ளது.
Ravichandran Ashwin: ஐபிஎல் தொடரில் விளையாடும் பந்துவீச்சாளர்களை யாரவது காப்பாற்றுங்க என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும்…
Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…
Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர்…
Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…