#BREAKING: அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.!

ராம் ஜன்மபூமி அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ்க்கு கொரோனா உறுதி.

ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ் கொரோனா  சோதனை செய்துள்ளார். இந்நிலையில் சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. தற்போது அவர் மூச்சுத் திணறல் குறித்து  மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் விழாவில் 100 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட பூமி பூஜையில் தாஸ் தீவிரமாக ஈடுபட்டார். இதற்கிடையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோபால் தாஸ்க்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க மேதாந்தாவின் டாக்டர் ட்ரேஹனுடன் பேசினார். சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவர் மதுரா மாவட்டதிற்கு உத்தரவிட்டுள்ளார்.

2003- ஆம் ஆண்டில் ராம்சந்திர பரம்ஹான்ஸின் மரணத்திற்குப் பிறகு ஜனவரி 1993 இல் விஸ்வ இந்து பரிஷத் உருவாக்கிய அறக்கட்டளையான ராம் ஜன்மபூமி நியாஸை அவர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Recent Posts

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

37 mins ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

4 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

4 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

5 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

5 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

5 hours ago