Categories: இந்தியா

#Corona:இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 18,257 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 18,840 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 18,257 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,25,028 லிருந்து 1,28,690 ஆக உயர்ந்துள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,428 பேர் ஆக உள்ளது.
  • அதைப்போல,கடந்த ஒரே நாளில் 14,553 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,29,68,533 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,98,76,59,299 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10,21,164 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recent Posts

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்.! உச்சநீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஊழல் நடைபெற்றதாக கூறி, கடந்த மார்ச் மாதம்…

9 hours ago

உதயநிதிக்கு எதிரான சனாதான வழக்கு.! மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

உதயநிதிக்கு எதிரான சனாதன தர்மம் குறித்த வழக்கில் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்…

9 hours ago

மிஸ் பண்ணிடீங்க ஹரிஷ் கல்யாண்.! ஸ்டார் படத்தால் குமுறும் ரசிகர்கள்.!

கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை முதலில் நடிக்க இருந்த ஹரிஷ் கல்யாண் படத்தை தவறவிட்டதால் பெரிய படத்தை…

10 hours ago

10, 12ஆம் வகுப்பு மாணவர்களை விரைவில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.!

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 12…

10 hours ago

பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்.. மகப்பேறு விடுப்பு.! பெல்ஜியத்தில் புதிய சட்டம்.!

பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் அளிக்கும் புதிய சட்டத்தை பெல்ஜியம் நாடு நிறைவேற்றியுள்ளது. உலகின் முதல் நாடாக, பாலியல் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல…

11 hours ago

ஹெலிகாப்டரில் பறந்த சூப்பர் ஸ்டார்.. சட்டை கிழியும் படி சண்டை காட்சி.! நேரில் சந்தித்த பிரபலங்கள்…

இயக்குனர் நிகாஷ் ஹிதாயத், சண்டை மாஸ்டர்கள் அன்பறிவ் ஆகியோர் வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் 'வேட்டையன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு…

11 hours ago