கோலி தாண்டவம் ஆட ஆரம்பிச்சா தடுக்கிறது ரொம்ப கஸ்டம் -கேப்டன் அட்வைஸ்

உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்திய அணி உலககோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்நிலையில் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.

சவுதம்டனில் இந்திய மற்றும் நியுசிலாந்து இரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.அதில் கோலி தலமையிலான இந்திய அணியும் கேன்  வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோத உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா  இந்திய கேப்டன் கோலியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது :

கோலியன் தலைமையில் இந்திய அணி உலககோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.கோலி ஒரு மனிதரே இல்லை அவர் ஒரு ரன் மிஷின்.கோலி இறங்கி அடிக்க ஆரம்பித்து விட்டால் அவரை கட்டுப்படுத்துவது கடினம்.அவரின் அதிரடி ஆட்டத்தை பார்க்கும் போது  80 மற்றும் 90 ஆண்டுகளில் விளையாடிய  வீரர்களை  நினைவுப் படுத்துகிறது.

சச்சினோடு கோலியை ஒப்பிட முடியாது.ஆனால் கோலி பல திறமைகளை தன்னுள்ளே கொண்டவர்.அவர் இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வர்.அவர் தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என நம்புகிறேன்.

இந்திய அணியின் மற்றுமொரு அதிரடி பந்து வீச்சுக்காரர் பும்ரா இவருடைய பந்தை எப்படி சமாளிப்பது என்ற வழியை பேட்ஸ்மேன்கள் தேடுகிறார்கள்.உலக அணிகளை  எல்லாம் உற்றுநோக்க வைத்துள்ளார். நான் அவருடைய பந்தை எதிர்கொண்டால் எனக்கு எதிரே உள்ள பேட்ஸ்மேன்களுக்கு விட்டு விடுவேன் என்று தெரிவித்தார்..

 

kavitha

Recent Posts

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

12 mins ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

15 mins ago

கட்டப்பா எதற்கு துரோகி ஆனார்? விரிவான விவரத்துடன் பாகுபலி : Crown of Blood!

Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்…

23 mins ago

மே 6 வரை வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு.!

Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…

44 mins ago

‘இதனால தான் போட்டியில் திணறினோம் ..’ ! விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் !!

Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக்  சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…

1 hour ago

உங்கள் அன்புக்குரிய செல்லப் பிராணிகளை கோடை காலத்தில் பராமரிப்பது எப்படி?

Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…

1 hour ago