#CelebrityDiwali : இந்த ஆண்டு தரமாக தலை தீபாவளி கொண்டாடும் பாலிவுட் பிரபலங்கள்.!

தீபாவளி பண்டிகையை என்றாலே இந்தியா முழுக்க கொண்டாட கூடிய, மிக்பெரிய பண்டிகை என்றே சொல்லலாம். ஆம், இப்போவே மக்கள் தீபாவளியை கோலாகலமாக கொண்டாட தொடங்கிவிட்டனர். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடடபடவுள்ளது.

இந்த ஆண்டில் பல முக்கிய பாலிவுட் பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள், வருகின்ற தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாட காத்திருக்கிறாரகள். அவர்கள் குறித்து சிறிய பார்வை…..

Ranbir Kapoor And Alia Bhatt [Image Source: Google]

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்

பாலிவுட்டின் மிகவும் பிரபல ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், இந்த ஆண்டு ஏப்ரல்-14 அன்று குடும்பம், நண்பர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். சில, ஆண்டுகளாக ஒருவரையொருவர் டேட்டிங் செய்த பின்னர், இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தனர். திருமணத்திற்குப் பிறகு அவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் இருவரும், வருகின்ற தலை தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளனர்.

Mohit Raina and Aditi Sharma [Image Source: Google ]

மோஹித் ரெய்னா மற்றும் அதிதி ஷர்மா 

நடிகர் மோஹித் ரெய்னா தனது நீண்ட நாள் காதலியான அதிதி ஷர்மாவை இந்த ஆண்டு, ஜனவரி 1 அன்று திருமணம் செய்துகொண்டு, “திருமண முடிச்சு போடுவது திடீர் முடிவு” என்று திருமண அறிவிப்பை வெளியிட்டு தனது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி புத்தாண்டை கொண்டாடினார். இவர்கள் இந்த ஆண்டு தலை தீபாவளியை கொண்டாட காத்திருக்கிறார்கள்.

Suraj Nambiar and Mouni Roy [Image Source: Google]

சூரஜ் நம்பியார் மற்றும் மௌனி ராய்  

சமூக  வலைத்தளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட பாலிவுட் நடிகை மௌனி ராய் 2021-ல் தனது ரசிகர்களுக்கு தன் காதர் சூரஜ் நம்பியாரை காதலிப்பதாகவும் இறுதியாக, துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் நம்பியாருடன் ஜனவரி-27 அன்று கோவாவில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இந்த ஆண்டு தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.

Karishma Tanna And Varun Bangera [Image Source: Google]

கரிஷ்மா தன்னா மற்றும் வருண் பங்கேரா

பாலிவுட் தொலைக்காட்சி நடிகையான கரிஷ்மா தன்னாவின் திருமணம் பிப்ரவரி-5 அன்று தனது நீண்ட நாள் காதலரான வருண் பங்கேராவை மணந்து கொண்டார். 2021-ல் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இந்த ஜோடி,  தங்களது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமண செய்து கொண்டனர். இவர்களும் இந்த ஆண்டு தலை தீபாவளியை கொண்டாட உள்ளனர்.

Luv Ranjan And Alisha Vaid [Image Source: Google ]

லவ் ரஞ்சன் மற்றும் அலிஷா வைட்

பிரபல பாலிவுட் இயக்குனர் லவ் ரஞ்சன் தனது நீண்ட நாள் காதலியான அலிஷா வைத் என்பவரை ஆக்ராவில் பிப்ரவரி 20 அன்று திருமணம் செய்து கொண்டார். சில காதல் நகைச்சுவை படங்களின் போது, இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட காதலை ரகசியமாக வைத்துள்ளனர். இறுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்படத்தக்கது. இப்பொழுது, இவர்களும் இந்த ஆண்டு தலை தீபாவளியை கொண்டாட காத்திருக்கிறார்கள்.

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

8 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

43 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

52 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

59 mins ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago