சினிமா

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ பட செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

குட் பேட் அக்லி : நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘குட், பேட், அக்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து தற்பொழுது, அடுத்த அப்டேட் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா அறிவித்திருந்தார்.

அதன்படி, தற்பொழுது இந்த இரண்டாம் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ‘காட் பிளஸ் யூ மாமே’ எனும் வசனம் எழுதப்பட்டதுடன், அஜித்தின் வெறித்தனமான லுக் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இத்திரைப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என்று குறிக்கும் வகையில், ஒரு போஸ்டர் மே 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்த இரண்டவது அப்டேட் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரில் நவீன் மைத்ரி இப்படத்தை தயாரிக்கிறது. மேலும், இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தொடங்கியது ‘ரோடு ஷோ’ …! இந்திய கொடியை அசைத்து வரவேற்கும் நீலப்படை..!

மும்பை : நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாமல் வெற்றியை பெற்று கோப்பையை தட்டி தூக்கியது. கடந்த சனிக்கிழமை…

46 mins ago

தீபாவளி போட்டியில் இருந்து விலகிய விடாமுயற்சி? தேதியை தட்டி தூக்கிய வேட்டையன்!!

விடாமுயற்சி :மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடைபெற்று வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த…

3 hours ago

‘ஹர்திக் ஹர்திக்’ ….! அதே ரசிகர்கள் .. அதே மும்பை .. சூழ்நிலையை மாற்றி காட்டிய பாண்டியா.!!

ஹர்திக் பாண்டியா : இந்தியா அணி  டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட வரவேற்புடன் கூடிய பாராட்டு விழாவானது இன்னும் சற்று நேரத்தில் தொடங்க…

3 hours ago

தனியார் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

தமிழ்நாடு : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தனியார் பேருந்து ஒன்று வேகமாகவும் சீராகவும் சென்று கொண்டிருக்கையில், கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்து ஒரு வளைவு ஒன்றில்…

3 hours ago

பீகாரில் 15 நாளில் 10வது பாலம் இடிந்து விழுந்தது.!

பீகார்: சரண் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே பயன்பாட்டில் இருந்த ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பீகார் மாநிலத்தில் சமீப நாட்களாக பாலங்கள் இடிந்து விழுவது…

3 hours ago

கருவாடு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா ?

Dry fish- கருவாடு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள், எவற்றோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை  பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ உணவுகளில் கொழுப்பு குறைவாக…

3 hours ago