நடிகை யசோதா இயக்கி நடித்த யசோதா குறும்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஸ்ரீப்ரியா, தமிழ் சினிமாவின் முந்தைய காலகட்டத்தில் நடிகையாக வலம் வந்தவர். இவர் முன்னணி ஹீரோகளான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலருடன் நடித்தவர். பின் சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்தவர். குறிப்பாக சின்னப்பாப்பா பெரியப்பாப்பா என்ற நகைச்சுவை தொடரில் மாமியராக நடித்து பிரபலமானார். தற்போது இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் யசோதா என்னும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் டீசரை உலகநாயகன் கமல்ஹாசனும், டிரைலரை ஸ்ருதிஹாசனும் வெளியிட்டிருந்ததார் . தற்போது இந்த குறும்படம் வெளியாகியுள்ளது. இந்த குறும்படத்தில் ஸ்ரீப்ரியாவுடன் நடிகர் நாசர், நடிகை சுஜா வருணியின் கணவரான சிவகுமார் நடித்துள்ளார். நிருத்யா பிள்ளை இசையமைக்க கிரிஷ் பின்னணி இசையமைத்துள்ளார். தற்போது அந்த குறும்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…