சினிமா

கதைக்கு தேவைனா அப்படி கூட நடிப்பேன்! ஓப்பனாக பேசிய மாளவிகா மேனன்!

மாளவிகா மேனன் :  மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை மாளவிகா மேனன். இவர் தமிழ் சினிமாவில் இவான் வேறமாதிரி, விழா, பிரம்மன், வெத்து வேட்டு, நிஜமா நிழலை, பேய் மாமா உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்தவர். தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் மலையாளத்தில் படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில், இவர் சமீபத்தில் நடித்த சமீபத்திய மலையாளப் படங்கள் ‘தங்கமணி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் கொச்சி’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனையடுத்து, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த மாளவிகா மேனன் கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பேன் என நடிகை மாளவிகா மேனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய முதல் மலையாள படம் ‘நித்ரா’ (2011). அதில் ஹீரோவின் தங்கையாக நடித்தேன். அப்போது அந்த படத்தில் நடிக்கும்போது என்னுடைய வயது 14 வயது. அதன்பிறகு, ‘916’ (2012) என்ற மலையாளப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானேன். இதனை வருடங்களில் நான் சினிமாவில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

எனக்கு கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால், மலையாள படங்களில் கிளாமர் ரோல்களுக்கு வாய்ப்பு இல்லை.  தெலுங்கு, தமிழ் மொழிகளில் அந்த வாய்ப்புகள் நன்றாகவே இருக்கிறது. இந்த இரண்டு மொழிகளிலும் கிளாமரான ஹீரோயினாக நடிக்க ஸ்கோப் இருக்கிறது. வாய்ப்பு கிடைத்து கதைக்கு தேவை என்றால் யோசிக்காமல் நான் அப்படி நடிப்பேன்” எனவும் நடிகை மாளவிகா மேனன் கூறியுள்ளார்.

Recent Posts

கூகுள் மேப்புக்கு இனி ஆப்பு தான் ..! புவனை வைத்து கலக்கும் இஸ்ரோ!

ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை…

4 hours ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…

4 hours ago

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

5 hours ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

10 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

10 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

10 hours ago