இளைய தளபதி விஜய்யின் சினிமா பயணத்தில் பாகுபாடு பாராமல் ஒட்டு மொத்த ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட படம் மாஸ் ஹிட் படம் கில்லி. இதில் இளைய தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் ஜெனிபர்.குழந்தைத்தனமும் சுட்டித்தனமும் மிகுந்து காணப்பட்ட அவர் அனைவர் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.
அதற்கு பிறகு அவர் அதிக படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்த அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அது என்ன புகைப்படம் என்றால்,அதில் ஜெனிபர் பெரிய நீள பாம்பை கழுத்தில் சுத்திக் கொண்டும்,அந்த பாம்பிற்கு முத்தம் கொடுப்பதும் போல இருக்கும் புகைப்படம் தற்போது சமுகவளைதலங்களில் தற்போது வைரலகியுள்ளது.ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் அவரது ரசிகர்கள் உள்ளனர்.
DINASUVADU.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…