உலகம்

ரயில் முன் ரீல்ஸ்…! ‘தள்ளி போ மா’ மிதித்து ஓரம் கட்டிய ஓட்டுநர்..!

வைரல் வீடியோ : இன்றயை காலகட்டத்தில் ரீல்ஸ் செய்வதற்காக பலரும் ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல் சில மோசமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. இதனால் சிலர் நூலிழையில் உயிர்தப்பித்தும் வருகிறார்கள். அப்படி தான் ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் ரீல்ஸ் செய்ய முயற்சி செய்து நூலிலையில் உயிர்தப்பியுள்ளார்.

பெண் ஒருவர் தனது நண்பருடன் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் நின்றுகொண்டு ரீல்ஸ் செய்வதற்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் ரயில் மெதுவாக வந்து கொண்டு இருந்தது. ரயில் பக்கத்தில் வந்தவுடன் ரயில் ஓட்டுநர் வேகமாக அந்த பெண்ணை மிதித்து அந்த பக்கம் தள்ளிவிட்டார்.

ஏனென்றால், அந்த பெண் ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்டு ஆபத்தை உணராமல் ரயில் கிட்டவே நின்றுகொண்டுஇருந்தார் . ஒருவேளை ரயில் அவர் மீது மோதி அவருக்கு எதாவது ஆகிவிடுமோ என்கிற எண்ணத்தில் ஓட்டுநர் வேகமாக வெளியே வந்து அந்த பெண்ணை மிதித்து உயிரை காப்பாற்றினார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி மிகவும், வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் ‘பெண்ணின் உயிரை காப்பாற்றிய அந்த ரயில் ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் என்றும், மேலும் சிலர் எம்மடி பயங்கரமான உதை என்பது போலவும் கூறி வருகிறார்கள்.

Recent Posts

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

3 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

3 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

3 hours ago

ஓட்டுனர் இல்லாமல் ஓடிய பேருந்து…டயரில் சிக்கி ஒருவர் பலி…கண்கலங்க வைக்கும் வீடியோ..!

உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…

3 hours ago

அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! DA 4% உயர்வு..!

குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…

3 hours ago

12ம் வகுப்பு தேர்ச்சி.. B.Tech டிகிரி.! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு!

இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…

4 hours ago