சினிமா

பிரபல பாப் பாடகரின் காலணி ஏலம்… கோடி ரூபாய்க்கு வாங்கிய ரசிகர்!

எல்விஸ் பிரெஸ்லி : அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த பிரபல பாப் பாடகரும் நடிகருமான எல்விஸ் பிரெஸ்லியின் காலணி, ரூ.1.25 கோடிக்கு (152,000 அமெரிக்க டாலர்) ஏலம் போயுள்ளது.

எல்விஸ் பிரெஸ்லி அணிந்திருந்த ஒரு ஜோடி நீல நிற மெல்லிய தோல் காலணிகள் ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் மற்றும் சன் ஏல நிறுவனத்தால் ஏலத்தில் விடப்பட்டது. அதனை, அவரின் தீவிர ரசிகர் ஒருவர் இதனை வாங்கியுள்ளார்.

எந்தவித பயன்பாடு இல்லாத அந்த காலத்து காலணி சுமார் ரூ.1.25 கோடிக்கு ஏலம் போனது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், இது ஒரு பிரபலத்தின் காலணி என்பதால், அந்த விலைக்கு அவரது ரசிகரை பெற்று கொண்டது பார்க்க வேண்டிய விஷயமாக உள்ளது.

1950களில் எல்விஸ் பிரெஸ்லி மேடை ஏறிப் பாடும்போது ஊதா நிறத்திலான காலணிகளை அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ளார். ஐ வாண்ட் யூ, ஐ நீட் யூ, ஐ லவ் யூ என பல நிகழ்ச்சிகளின் போது, பிரெஸ்லி  அணிந்திருந்த இந்த ஷூக்களை, தனது அமெரிக்க ராணுவத்தில் சேருவதற்கு முன்பு, 1958 இல் அவர் தனது நண்பர் ஆலன் ஃபோர்டாஸுக்கு இந்த காலணிகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

Recent Posts

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

1 hour ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

1 hour ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

2 hours ago

ஓட்டுனர் இல்லாமல் ஓடிய பேருந்து…டயரில் சிக்கி ஒருவர் பலி…கண்கலங்க வைக்கும் வீடியோ..!

உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! DA 4% உயர்வு..!

குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…

2 hours ago

12ம் வகுப்பு தேர்ச்சி.. B.Tech டிகிரி.! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு!

இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…

2 hours ago