அஜித் படத்திலிருந்து விலகி விட்டாரா யுவன்…? – ரசிகர்கள் அதிர்ச்சி 

 
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவிருக்கும் படம் தன விசுவாசம். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கி தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்று படக்குழு ட்விட்டரில் அறிவித்தனர். தற்போது நிலவும் செய்தியில் யுவன் படத்திலிருந்து விலகுகிறார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Leave a Comment