Categories: Uncategorized

2018 கர்நாடக தேர்தல்:வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல்!இந்த கட்சிதான் ஆட்சியை பிடிக்குமாம்! இந்தியா டுடே

கர்நாடக தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 106-118 இடங்களை பிடிக்கும் பாஜக 79 முதல் 92 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று பிரபல பத்திரிக்கை நிறுவனமான  இந்தியா டுடே அறிவித்துள்ளது.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இன்று பதிவான வாக்குகள் மே 15ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 222 சட்டப்பேரவை தொகுதிகளில் 2,622 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்,கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.6 மணிக்கு டோக்கன் பெற்றவர்கள் மட்டும் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்கப்படுள்ளது.  வாக்குகள் பதிவான மின்னணு எந்திரங்களை சீல்வைக்கும் பணி தொடங்கியது.

இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணிநேர நிலவரப்படி 61.25% வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

IPL2024: மழை காரணமாக இன்றைய போட்டி கைவிடப்பட்டது..!

IPL2024: மழை காரணமாக ராஜஸ்தான், கொல்கத்தா அணி மோதவிருந்த போட்டி கைவிடப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் குவஹாத்தியில்…

6 hours ago

பஞ்சாபை பந்தாடி 2-வது இடத்திற்கு முன்னேறியது ஹைதராபாத் அணி ..! 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்  ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற 69-வது ஐபிஎல் போட்டியில்…

10 hours ago

5ஆம் கட்ட மக்களவை தேர்தல்… 8 மாநிலங்கள், 49 தொகுதிகள்…

சென்னை: மக்களவை தேர்தல் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. நாட்டில் உள்ள 543 தொகுதிகளுக்குமான நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குபதிவு நடைபெற்று…

13 hours ago

விடுதலை 2 படத்தில் கேமியோவில் மிரட்ட வரும் வில்லன் நடிகர்! யார் தெரியுமா?

சென்னை: வெற்றிமாறனின் 'விடுதலை பாகம் 2' படக்குழுவில் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக தகவல். இயக்குனர் வெற்றிமாறனின் நீண்ட கால இயக்கத்தில் இருந்து வரும்…

14 hours ago

அதிக சிக்ஸர்,அதிக ரன் யாரெல்லாம்? வாங்க டி20 உலகக்கோப்பை சாதனையை திரும்பி பார்ப்போம்!

சென்னை : டி20 உலகக்கோப்பை போட்டியில் அதிகம் சிக்ஸர்கள் விளாசிய வீரர், அதிவேகமாக சதம் விளாசிய வீரர் சாதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2024)  டி20…

16 hours ago

உயிருடன் புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்கள் கழித்து மீட்பு.!

சென்னை: மால்டோவாவில் நான்கு நாட்களுக்கு முன், புதைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 74 வயது ஒரு மூதாட்டியின் மரணம் தொடர்பான விசாரணையின் போது,…

17 hours ago