12-ம் வகுப்பு மாணவர்களை கத்தியால் குத்திய 10-ம் வகுப்பு மாணவன்!

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் மதன்.அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் முல்லைவேந்தன், அஜய், ராகுல்.

இந்த இருதரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் படிக்கும் மாணவன் மதன்,12-ம் படிக்கும் மாணவர்களான முல்லைவேந்தன், அஜய், ராகுல் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு பெரிதாகவே ஆத்திரம் அடைந்த 10-ம் வகுப்பு மாணவன் மதன்,கத்தியால் மூன்று மாணவர்களையும் குத்தியுள்ளார்.பலத்த காயமடைந்த மாணவர்கள் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக கண்டமனூா் காவல் துறையினா் வழக்கு தொடுத்து விசாரணை நடத்தி வருகின்றன.இந்நிலையில் மாணவர்களுக்கிடையே  தகராறு ஏற்படுவது வழக்கமான ஒன்று என்றாலும் மாணவன் ஒருவன் கத்தியுடன் தகராலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

கட்டப்பா எதற்கு துரோகி ஆனார்? விரிவான விவரத்துடன் பாகுபலி : Crown of Blood!

Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்…

2 mins ago

மே 6 வரை வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு.!

Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…

23 mins ago

‘இதனால தான் போட்டியில் திணறினோம் ..’ ! விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் !!

Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக்  சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…

40 mins ago

உங்கள் அன்புக்குரிய செல்லப் பிராணிகளை கோடை காலத்தில் பராமரிப்பது எப்படி?

Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…

53 mins ago

இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கும்! சங்கமித்ரா குறித்து சுந்தர் சி!

Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல்…

1 hour ago

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…

2 hours ago